மரண அறிவித்தல்
அன்னை மடியில் 16 SEP 1957
இறைவன் அடியில் 20 JAN 2021
திரு ஐயாச்சாமி விசுவலிங்கம் (விசு)
வயது 63
ஐயாச்சாமி விசுவலிங்கம் 1957 - 2021 நயினாதீவு 5ம் வட்டாரம் இலங்கை
Tribute 32 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், குவைத், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஐயாச்சாமி விசுவலிங்கம் அவர்கள் 20-01-2021 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாச்சாமி பூபதி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற குகதாசன், செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

விமலேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மனோஜ் அவர்களின் பாசமிகு தந்தையும்,

சறோஜினிதேவி, பார்ப்பதேவி, புஸ்பவதி, தவபாலன், ரஞ்சினி, புஸ்பாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம், கனகரெட்ணம், வள்ளியம்மை, சற்குணம், கமலாதேவி ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான நாகமுத்து, விசாலாட்சி, கனகசபை மற்றும் இராசம்மா, சிவக்கொழுந்து(மணி அன்ரி), லக்ஸ்மி, இராசநாயகம், சண்முகரெத்தினம், குலசிங்கம் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

கனகேஸ்வரன், மோகனேஸ்வரன், கேதீஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 24-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று ChapelRidge Funeral Home& Cremation Centre, 8911 Woodbine Ave, Markham எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர்  Highland Hills, 12492 Woodbine Ave,Gormley,ON, L0H 1G0, Ontario எனும் முகவரியில்  தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

இறுதிக்கிரியைகள் அனைத்தையும் குடும்ப அங்கத்தவர்கள் மட்டும் நிறைவு செய்வார்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

View Similar profiles

  • Rajarathinam Puvaneswary Nainativu 5th Ward, France View Profile
  • Pethurupillai Keethaponkalan Mandaitivu 4th Ward, California - United States View Profile
  • Nirmala Selvanayagam Mareesankoodal, Colombo, Scarborough - Canada View Profile
  • Yoganathan Sithamparam Nainativu 5th Ward, Canada View Profile