மரண அறிவித்தல்
பிறப்பு 05 NOV 1922
இறப்பு 17 NOV 2019
திருமதி நாகரட்ணம் நடராசா (ராசம்மா)
வயது 97
நாகரட்ணம் நடராசா 1922 - 2019 குரும்பசிட்டி இலங்கை
Tribute 17 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி வளாக வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகரட்ணம் நடராசா அவர்கள் 17-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னதங்கச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

புவனேஸ்வரி, புவனேந்திரன், தெய்வேந்திரம், தேவிமனோகரி, காலஞ்சென்ற மனோகரன், அம்பிகாதேவி, கெங்காதேவி, யமுனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சீவரட்ணம்,  நாகம்மா, இராசேந்திரம்(வைரமுத்து) மற்றும் நல்லம்மா ஆகியோரின் அன்புச்  சகோதரியும்,

காலஞ்சென்ற கமலநாதன், றஞ்சனா, சிறிறஞ்சனி, சிறிகங்கநாதன், காலஞ்சென்ற பராசக்தி, தனபாலசிங்கம், ராஜநாதன், உதயசேகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மந்தாகினி குமரேசன், துளசிகா சேந்தகுமாரன், சேரலாதன் சர்மிலா, எல்லாளன் ஷியாமி, நந்திவர்மன், ரேகா தேவன், தர்ஷிக்கா ரஜனிகாந், சங்கீதா தீபன், கார்த்திகா முகிலன், பிராத்தனா துஷி, மதுரா ரட்ணகுமார், மயூரன் அனுசியா, செந்தூரன் சிந்து, சஞ்சீவ் திருமகள், அர்ஜீன் பிரஷா, சாருலதா பரன், லக்ஸ்மன் புஸ்பா, துவாரகன், சஞ்சிகா திலக், சஞ்சயன், அருஞ்சயன், பிரதீப் மிதுஷா, சந்துரு, அஸ்வின் நர்மதா, சந்தியா நிசான், மைலோன், கீர்த்தனா, சேயோன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,

ஆர்த்தி, ஆரன், சான்றோன், சத்யன், ஹரீஸ், அக்சயா, சுருதி, ஆருகன், ஆதிரன், கெளசிகன், ஆதித்தன், லிடிஷ், திவ்யேஷ், பீஷ்மர், விதுரன், கவின், ஆகன், பிரகல், ஜரிகா, ஜோவிகா, அட்விகா, அதிதீ, ஜத்ரேயா, ஆராதனா, தியா, இசான், கிரிஷ், சந்தோஷ், தேஜாஷ்வி, ஷாண்விக்கா, இசான், நவிசா, அதிரா ஆகியோரின் பூட்டியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 21-11-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

புவனேந்திரம் - மகன்
தெய்வேந்திரம் - மகன்
புவனேஸ்வரி - மகள்
மனோகரி - +12892003756
கெங்கா - மகள்
அம்பிகா - மகள்
யமுனா - மகள்

Summary

Photos

View Similar profiles