மரண அறிவித்தல்
பிறப்பு 03 SEP 1978
இறப்பு 12 JAN 2020
திரு ஆனந்தசுதன் கனகசபை
வயது 41
ஆனந்தசுதன் கனகசபை 1978 - 2020 கொடிகாமம் இலங்கை
Tribute 5 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கொடிகாமம் கச்சாயைப் பிறப்பிடமாகவும், லண்டன், கனடா Toronto, Alberta ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தசுதன் கனகசபை அவர்கள் 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை  அன்று காலமானார்.

அன்னார், கனகசபை நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகநாதன், சகுந்தலாதேவி  தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சங்கீதா அவர்களின் அன்புக் கணவரும்,

அகி, அஜி, அறிஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நீதன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

அயந்தா அவர்களின் அன்புச் உடன்பிறவாச் சகோதரரும்,

நீதா, நிக்சி, அயன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆனந்தரூபி, ஆனந்தமோகன், ஆனந்தபவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேந்திரன், சுமதி, வேணு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கம்சாயினி, கஜானி, சுஜானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அர்ச்சனா, அர்ச்சன், அனோசன் ஆகியோரின்  அன்புச் சித்தப்பாவும்,

அஸ்வியா, அவினாஸ், அவிக்னன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

காலஞ்சென்ற அரியரட்டம், செல்வரத்தினம் ஆகியோரின் அன்புப் பேரனும்,

செல்வம் குடும்பம், ஜெயம் குடும்பம், நீதி குடும்பம் ஆகியோரின் அன்புப் பிதா மகனும்,

மல்லி குடும்பம், செல்வா குடும்பம், கிருபா குடும்பம் ஆகியோரின அன்பு மருமனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சங்கீதா - மனைவி
நீதன் - மைத்துனர்
பருயன் - மைத்துனர்
மோகன் - அண்ணா
கண்ணன் - தம்பி
கண்ணா - மைத்துனர்
சுமதி - அண்ணி
கனகசபை - அப்பா
ஆனந்தரூபி - அக்கா

Photos

No Photos

View Similar profiles

  • Sinnathamby Kandiah Kodikamam View Profile
  • Thandapani Desigar Nageshwary Alaveddi, Mallakam, Paranthan, Epinay - France View Profile
  • Karthikesu Navaratnam Kokkuvil, Colombo, Toronto - Canada View Profile
  • Kandhaya Thambayya Periyathampi Kathirippai, Valvettithurai, Toronto - Canada View Profile