மரண அறிவித்தல்
தோற்றம் 18 OCT 1933
மறைவு 22 JAN 2021
திருமதி பரமு சரஸ்வதி
வயது 87
பரமு சரஸ்வதி 1933 - 2021 காரைநகர் இலங்கை
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்.காரைநகர் களவிலிப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் சுப்பிரமணியம் வீதி, இடைப்பிட்டியை வதிவிடமாகவும் தற்போது கனடாவை  வதிவிடமாகவும் கொண்ட பரமு சரஸ்வதி அவர்கள் 22.01.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு தில்லவனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முருகேசு பரமு(Times of Ceylon) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கதிர்காமநாதன்(நாதன்- இலங்கை புகையிரத இலாக்கா மருதானை), திலகவதி(அம்பிகா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லோகேஸ்வரி, ரவீந்திரன்(ரவி) ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தங்கம்மா, கமலாம்பிகை, காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சிவகாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, கந்தையா ஆகியோரின் அன்புச் சகலியும்,   

அஜந்தன், ராகவன், ரவீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

நாட்டின் தற்போதய சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும் என்பதையும் அறியத் தருகின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திலகா - மகள்
ரவி - மருமகன்
அஜந்தன் - பேரன்
லோகேஸ்வரி - மருமகள்

Summary

Photos

View Similar profiles

  • Rathi Jeyarajah Karainagar, Vannarpannai, Wellawatta View Profile
  • Keerthik Raveenthiran Burgdorf - Switzerland, Ajax - Canada View Profile
  • Vinasithamby Paramalingam Thanniiroottu, Mulliyavalai, Kanukkeny, London - United Kingdom View Profile
  • Shanmugam Balasundram Ampan, France View Profile