மரண அறிவித்தல்
பிறப்பு 07 JUL 1949
இறப்பு 09 JAN 2019
திரு வைரமுத்து நாகராசா
வைரமுத்து நாகராசா 1949 - 2019 புங்குடுதீவு 6ம் வட்டாரம் இலங்கை
Tribute 0 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து நாகராசா அவர்கள் 09-01-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்தம்பி, இராசம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதாகர், ராஜீவ், அஜந்தா, ஜெயப்பிரசாந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிவேதா, கோணேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற செல்லத்துரை, பறுபதம்(கனடா), விசாலாட்சி(கனடா), சுபத்திரை(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, இளையதம்பி, கதிரவேலு மற்றும் நாகேசு, ஜானகி, செந்தில்நாதன், துளசி, காலஞ்சென்ற ஜெகநாதன் மற்றும்  கணேசநாதன், அனுசா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், அனுசியா, கணேசலிங்கம், தர்சினி, குலதர்சினி, சிவகுமார் ஆகியோரின் பாசமிகு சகலனும்,

அக்‌ஷயன், அஷ்விதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெளுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராஜீவ்
கோணேஸ்வரன்
அஜந்தா
ஜெயப்பிரசாந்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute