மரண அறிவித்தல்
பிறப்பு 13 MAY 1949
இறப்பு 14 NOV 2019
திரு சிவலிங்கம் சின்னத்துரை (லிங்கம்)
வயது 70
சிவலிங்கம் சின்னத்துரை 1949 - 2019 கரவெட்டி இலங்கை
Tribute 10 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே  Lørenskog ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சின்னத்துரை அவர்கள் 14-11-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை லக்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கணபதிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும், 

சீதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவதாஸ்(நோர்வே), காலஞ்சென்ற சியாமளா, தயாபரன்(நோர்வே), பிரபாகரன்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

தயாபரன்(தயா) - மகன்
பிரபாகரன்(பிரபா) - மகன்
சிவாஜினி
வீடு
சிவதாஸ் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

View Similar profiles

  • Kunapalasingam Kittinar Karaveddy, Thanniiroottu View Profile
  • Vimalothini Srinivasan Manipay, Northolt - United Kingdom, Hemel Hempstead - United Kingdom View Profile
  • Kugathasan Rujeevan Punakari, Schlieren - Switzerland, Sri Lanka View Profile
  • Sinnathambi Veerasingam Karaveddy View Profile