பிரசுரிப்பு
மரண அறிவித்தல்
பிறப்பு 24 JUN 1944
இறப்பு 02 DEC 2018
திருமதி பரமேஸ்வரி திருநாவுக்கரசு
பரமேஸ்வரி திருநாவுக்கரசு 1944 - 2018 நல்லூர் இலங்கை
  • 24 JUN 1944 - 02 DEC 2018 (74 வயது)
  • பிறந்தது வாழ்ந்தது : நல்லூர்
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நல்லூர் கொண்டலடி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி திருநாவுக்கரசு அவர்கள் 02-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் அம்மாக்குட்டி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு(ஓய்வுநிலை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுரேஸ்(லண்டன்), சுகந்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான லட்சுமி, செல்லம்மா, தம்பிஐயா, சின்னத்துரை, சின்னம்மா, பொன்னுத்துரை மற்றும் இராசமணி, மங்கையற்கரசி, சரவணமுத்து, இராஜேஸ்வரி, சரத்சந்திரன், சொல்வேந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கீதராஜ், அஜித்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற காங்கேஸ் அவர்களின் அன்பு மைத்துனியும்,

கௌசிகா, கௌதமன், யாகுலன், இந்துஜா, கதாரினி, யாதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுரேஸ், சுகந்தி
சுரேஸ் காங்கேஸ்
சுகந்தி அன்ரன் கீதராஜ்
மங்கையற்கரசி காங்கேஸ்
இராசமணி இராமேஸ்வரன்
சரவணமுத்து
இராஜேஸ்வரி கனகசபை
சரத்சந்திரன்
சொல்வேந்தன்

கண்ணீர் அஞ்சலிகள்

Rajan Alexander Canada 2 weeks ago

Rest in peace aunty. We will miss you.

We miss you Aasi Ammah.
You always remebered in our heart.
Now you are with your god.
Go in peace.

Photos

No Photos