மரண அறிவித்தல்
மலர்வு 19 JUL 1957
உதிர்வு 13 AUG 2019
திரு அந்தோனிப்பிள்ளை றொபேர்ட் (ரஞ்சன்)
வயது 62
அந்தோனிப்பிள்ளை றொபேர்ட் 1957 - 2019 பாசையூர் இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen, Herne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை றொபேர்ட் அவர்கள் 13-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, தவமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திசேரா பிளேவி, காணிக்கை மேரி தம்பதிகளின் அன்பு மருமகனும், 

சறோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

சில்வெஸ்ரர்(இலங்கை), காலஞ்சென்ற தாசியஸ்(இலங்கை), றாஜி(இந்தியா), காலஞ்சென்ற ஜெயந்தி(இலங்கை), சுபோதினி(பிரான்ஸ்), வினோதினி(இலங்கை), சவுதா(ஜேர்மனி), சிந்தியா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற வின்ஞ்சலோஸ்(சுவிஸ்), வின்சண்டிபோல்(இலங்கை), விக்ரர் போல்(நெதர்லாந்து), விக்டோரியா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின்  திருப்பலியைத் தொடர்ந்து இரங்கல் உரை நடைபெறும் பின்னர் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும், அதன் பின்னர் Moltkestr, 160, 45138 Essen, Germany எனும் முகவரியில் பிரிவு உபசாரம் நடைபெறும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சறோஜினி(மனைவி)

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction

தொடர்புகளுக்கு

சறோஜினி - மனைவி
விக்ரர் போல் - மைத்துனர்
ராஜன் - நண்பன்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Delina Sayon Fernando Pasaiyoor, France View Profile
  • Rittammah Rayappu Pasaiyoor, Greenford - United Kingdom View Profile
  • Kangesu Arulanantham Karanavay East, London - United Kingdom View Profile
  • Sellamanikkam Ganesalingam Nallur, Rorschach - Switzerland, Basel - Switzerland View Profile