மரண அறிவித்தல்
பிறப்பு 18 FEB 1924
இறப்பு 04 JUL 2019
திரு சின்னத்தம்பி இராசையா
வயது 95
சின்னத்தம்பி இராசையா 1924 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இராசையா அவர்கள் 04-07-2019 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், சின்னத்தம்பி, ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னம்பலம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஞ்சனா, மனோகரன், சுலோஜனா, பிரபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அன்னபாக்கியம், தர்மலிங்கம், நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, தனலட்சுமி, அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கானமூர்த்தி, கல்பனா, யோகராஜா, கௌசல்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யோகரஜனி, நிருத்பவான், நீரஜா, கீரவாணி, சுலக்‌ஷன், சத்தியா, பிரஷாந்த், பிரகல்யா, பிரியங்கா, பிரவீனா ஆகியோரின் அன்புப் பேரனும்,

டிதுஷன், ஷிவானி, ரிஷி, லக்‌ஷாயினீ, ஹரிகரபவான், ஆரியா, பவகரனி, ரியானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

பிரபாகரன்

Summary

Photos

No Photos

View Similar profiles