பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 14 MAR 1942
இறப்பு 02 DEC 2018
திருமதி சீவரெத்தினம் கமலாநிதி
சீவரெத்தினம் கமலாநிதி 1942 - 2018 புங்குடுதீவு 10ம் வட்டாரம் இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், குறிகாட்டுவானை வதிவிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சீவரெத்தினம் கமலாநிதி அவர்கள் 02-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சீவரெத்தினம்(உப தபாலதிபர்- குறிகாட்டுவான்) அவர்களின் அன்பு மனைவியும்,

பாரதி, ஜானகி(ஜெர்மனி), தேவகி(லண்டன்), ராஜ்மோகன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சசிமோகன்(பிரான்ஸ்), கோமுகி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சுதாகரன்(ஜெர்மனி), சுந்தரராஜ்(லண்டன்), தாரணி(பிரான்ஸ்), பாஸ்கர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, சீவரெத்தினம், சற்குணவதி மற்றும் தனலெட்சுமி(கனடா), காலஞ்சென்ற பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரிம்,

காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம், தியாகராஜா மற்றும் லோகநாதன்(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான நல்லையா, நடராசா, தம்பிராசா, நடராசா மற்றும் சாரதாம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, பாக்கியலட்சுமி, சந்திரிகா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு சகலியும்,

கிரிசாந்த், சாருகா, அபிசாந்த், விந்தியா, அட்சதா, காவியன், அனுஷ், சானுகா, தீபிகா, விதுஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ரூபி
பாஸ்கர்
ரூபன்
ஜானகி
மஞ்சு