மரண அறிவித்தல்
தோற்றம் 29 OCT 1977
மறைவு 23 JUN 2019
திரு மகேந்திரா செல்வரூபன்
வயது 41
மகேந்திரா செல்வரூபன் 1977 - 2019 உடுப்பிட்டி இலங்கை
Tribute 14 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா வை வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரா செல்வரூபன் அவர்கள் 23-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற SR. அரியரட்ணம்(வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரி அதிபர்- உடுப்பிட்டி), பூமணி தம்பதிகள், இலகுப்பிள்ளை கந்தசாமி செல்லம்மா(பண்ணாகம்) தம்பதிகளின் மூத்த பேரனும்,

காலஞ்சென்ற மகேந்திரா(உடுப்பிட்டி), மனோன்மணி தம்பதிகளின் மூத்த மகனும், Dr.சதாசிவம்(மலேசியா Klang) கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

Dr. இந்திரா(மலேசியா) அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,

செல்வறஜனி(பண்ணாகம்), செல்வகரன்(லண்டன்), செல்வரதி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சதானந்தன்(பண்ணாகம்), குமரன்(இந்தியா), Dr.தேவேந்திரன்(மலேசியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,  

Dr. நந்தினி(லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும்,

சங்கீதா, அபிநயா, திவ்வியா, கலியுகன், கபிநயா, காமினி, ஈஸ்வர், ஈசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அபினா, அக்சத் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மனோ - தாய்
இந்திரா - மனைவி
கரன் - சகோதரர்
றஜனி - சகோதரி
ரதி - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்ததுள்ள யாழ்ப்பாணத்தின் உடுப்பிட்டியில் புகழ் பூத்த சீமான் திரு.மகேந்திரா அவர்தம் பாரியார் திருமதி மனோன்மணி அவர்களின்... Read More

Photos