மரண அறிவித்தல்
அன்னை மடியில் 02 APR 1952
இறைவன் அடியில் 12 OCT 2019
திரு கணேசலிங்கம் பொன்னம்பலம்
வயது 67
கணேசலிங்கம் பொன்னம்பலம் 1952 - 2019 புங்குடுதீவு 1ம் வட்டாரம் இலங்கை
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ravensburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் பொன்னம்பலம் அவர்கள் 12-10-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புத்திரரும், சுப்பிரமணியம் காலஞ்சென்ற ராஜலக்ஷ்மி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கனகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதாகரன்(ஜேர்மனி), சுதர்ஷன்(ஜேர்மனி), சுமன்(ஜேர்மனி), சத்தியன்(இந்தியா), ஜேசுதாசன்(ஜேர்மனி), சஞ்சன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கமலாஷினி(ஜேர்மனி), சுதாஷினி(ஜேர்மனி), நோரா(ஜேர்மனி), சுகன்யா(இந்தியா), கீதகரணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பத்மாவதி(கனடா), காலஞ்சென்ற சகுந்தலாதேவி பாலசுப்பிரமணியம்(இலங்கை), சத்தியசீலன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நெல்லைநாதன்(கனடா), காலஞ்சென்ற தேவேந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற குமார்(இலங்கை), ஜோகன்(இலங்கை), இந்திராகாந்தி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரனேஷ்- ஜெரேஷியா, நந்தினி- ப்ரசீலா, அஜீவன், அருஜன், ஆரோன்– றொம்மேலோ, நித்தியன், ப்ரீத்தி, வேந்தன், அஞ்சலி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுதாகரன் - மகன்
சுதர்ஷன் - மகன்
சுமன் - மகன்
Life Story

யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும், படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Ampalavanar Thirunavukarasu Pungudutivu 1st Ward, Kopay, Thiruketheeswaram View Profile
  • Thiruchelvam Ponnaiya Pungudutivu 1st Ward, Denmark, Colombo, Pungudutive 8th Ward View Profile
  • Ratnam Vishnu Achchuveli, Oshawa - Canada View Profile
  • Nageswaran Pusparani Pungudutivu 4th Ward, Paris - France, Uruththirapuram View Profile