மரண அறிவித்தல்
பிறப்பு 12 OCT 1948
இறப்பு 02 APR 2020
திருமதி சரவணமுத்து சின்னப்பிள்ளை (பொன்மணி)
வயது 71
சரவணமுத்து சின்னப்பிள்ளை 1948 - 2020 பலாலி கிழக்கு இலங்கை
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பலாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து சின்னப்பிள்ளை அவர்கள் 02-04-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகர் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகர் சரவணமுத்து(பன்னாலை) அவர்களின் அன்பு மனைவியும்,

குகனேசன்(சுவிஸ்), ரஞ்சினி(வசந்தி- இலங்கை ), லோகநாதன்(Dias, இரசாயனவியல் ஆசிரியர்- New Science World, Jaffna), தயாநிதி(வைத்தியர், அவுஸ்திரேலியா), புஸ்பரஞ்ஜினி(கனடா), சிறீதரன்(சுவிஸ்), சுதர்சினி(ஆசிரியை- யா/கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கார்த்திகாயினி(சுவிஸ்), தில்லைநாதன்(இலங்கை), இலங்காராணி(ஆசிரியை- யா/பெரியபுலம் மகா வித்தியாலயம்), சிவதாசன்(பொறியியலாளர், அவுஸ்திரேலியா), பிரபாகரன்(கனடா), சுபோதா(சுவிஸ்), கேதீசன்(Skill Development Officer- பிரதேச செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பொன்னுத்துரை, இளையதம்பி, சுப்பிரமணியம், தங்கராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை  மற்றும் சின்னப்பிள்ளை, பூமணி, கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி(பன்னாலை) அவர்களின் அன்புச் சிறிய தாயாரும்,

கவிஷ், கரிஷ், கிரிஷ், சுவஷ்திகா, கம்ஷாந், சாயிஷா, சானுஷா, ஆதிஷா, அக்‌ஷரா, கிஷாந்த், திஷானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்,

அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2020 ஞயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பலாலி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குகனேசன்(குகன்) - மகன்
லோகநாதன்(Dias) - மகன்
சிறீதரன் (சுதன்/சிறி ) - மகன்

Photos

View Similar profiles