நன்றி நவிலல்
திரு கபிரியேல் கிறிஸ்தோப்பர் பிறப்பு : 12 MAY 1942 - இறப்பு : 16 DEC 2019 (வயது 77)
பிறந்த இடம் நெடுந்தீவு
வாழ்ந்த இடம் கிளிநொச்சி
கபிரியேல் கிறிஸ்தோப்பர் 1942 - 2019 நெடுந்தீவு இலங்கை
நன்றி நவிலல்


யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கபிரியேல் கிறிஸ்தோப்பர் அவர்களின நன்றி நவிலல்.

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், உலகின் பல பாகங்களிலுமிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இங்ஙனம், றமேலா - மகள் +33695933546
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்