பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 20 APR 1927
இறப்பு 08 FEB 2019
திரு நாகநாதி தர்மலிங்கம்
சடவன் குளம் ஆதி ஐயனார் பிரதம பூசகர்
வயது 91
நாகநாதி தர்மலிங்கம் 1927 - 2019 நெடுங்கேணி இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

வவுனியா நெடுங்கேணி சின்னடம்பனைப் பிறப்பிடமாகவும், மகாறம்பைக்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகநாதி தர்மலிங்கம் அவர்கள் 08-02-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நாகநாதி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், புதூர் கார்த்திகேசு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

குலராசா, லிங்கராசா, யோகேஸ்வரி, புஸ்பராணி, தவராசா, தேவராசா, நாகராசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

முருகேசு அவர்களின் அன்புச் சகோதரரும்,

பாக்கியபூபதி, ருக்மணி, நடனசபாபதி, சிவராசா, றஜனி, கேதீஸ்வரி, தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம், யோகலிங்கம் மற்றும் கெங்காதரம், விக்னேஸ்வரன், பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

தனுசா, பிறேமதி, மீரா, லக்சிகா, ஜெனனி, குகேனி, நித்திலா, டினோஜா, சிரஞ்ஜீவன், சிவஸ்திகா, சிவாணுயன், கபிசன், ஷானுயா, கஸ்தூரி, கஜமிலன், அபிலன், கானதாஸ், திவ்வியா, தாரணி, செளமியா, நதீஸ், திரேஸ், புஸ்பறஞ்சினி, பிரம்லா, குகதீசன், ஜெனோஜினி, துஷிக்கா, டிலக்சிகா, நிலக்சன், டினோசிகன், கஜனிகா, பதுமிகா, ஆராதன், அனாமிகன், ஆத்மிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

லதிசன், விஜயன், பாதுசன், ஆன்றிசன், நிதுசன், பிறிகீர்த்தி, ஜம்மிகா, அஸ்விகா, சாரங்கா, ஆரபி, ஆருயன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சின்னடம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தேவராசா

கண்ணீர் அஞ்சலிகள்

Sellathurai Karunagaran United Kingdom 3 days ago
My Heartfelt condolences on the demise of your father.
ஈழம் ரஞ்சன் United Kingdom 5 days ago
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
RIP BOOK India 5 days ago
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.

Photos

No Photos