1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 31 MAR 1941
இறப்பு 19 MAR 2020
அமரர் செல்லத்துரை லெட்சுமணன்
ஓய்வுபெற்ற தபாலதிபர்- இலங்கை, Canada post
இறந்த வயது 78
செல்லத்துரை லெட்சுமணன் 1941 - 2020 புங்குடுதீவு இலங்கை
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 07.04.2021

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும்,  ஆனைப்பந்தி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை லெட்சுமணன்  அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம்
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்

குடும்பத்தின் குள விளக்கே
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குல விளக்கே

எண்ணிய பொழுதெல்லாம்
கண்ணில் நீர் கசிகிறதே
உணர்வால் உள்ளத்தால்
வாழும் தெய்வமாகி
ஒளியாகி எமக்கெல்லாம் வழியாகி
எம் இதயங்களில் வாழ்கின்றீர்

உங்களை ஒரு போதும்
மறவாமல் வணங்குகின்றோம்
இறைவன் திருவடியில்
சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்.... 


தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

View Similar profiles

  • Kandiah Poologasingam Pungudutivu, Canada, Nainativu, Murasumoddai, Settiikulam View Profile
  • Patmavathi Sriananthakumar Nallur, Toronto - Canada View Profile
  • Reginamalar Ratnasingam Neduntivu, Canada, Anaikottai View Profile
  • Vithya Prakash Achchuveli, Suthumalai, Toronto - Canada View Profile