Pending for Publish !! This memorial notice is yet to be published.
மரண அறிவித்தல்
பிறப்பு 21 AUG 1968
இறப்பு 10 AUG 2019
திரு பாலசுப்பிரமணியம் மனோகரன் (மோகன்)
வயது 50
பாலசுப்பிரமணியம் மனோகரன் 1968 - 2019 திருநெல்வேலி இலங்கை
Tribute 10 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் மனோகரன் அவர்கள் 10-08-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், பத்மநாதன் புஸ்பலீலா(தெல்லிப்பளை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோஜனா(லோஜி- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெனாகரன், கேளினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ரவீந்திரன் மற்றும் மகாதேவி(மலேசியா), காலஞ்சென்றவர்களான  ரகுநாதன்,  வசந்தகுமார், ஸ்ரீதரன் மற்றும் மகேஸ்வரன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பிரதீபன்(யாழ் தினக்குரல்), நவதீபன்(றோகன்- ஜேர்மனி), சாந்தகுமாரி(சிறுப்பிட்டி), ரஞ்சன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சகோதரர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மகேஸ்வரன் - சகோதரர்
மகாதேவி - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

யாழ்ப்பாணத்தில் மக்கள் செறிந்து வாழும் பகுதியும்,படித்த மக்களை கொண்டதும்,பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியும்,மரக்கறித்தோட்டம்,வீட்டுத்தோட்டம் என அழகு நிறைந்த... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Thillaiyampalam Thavarasa Thirunelveli, Toronto - Canada View Profile
  • Sivagnanasavunthari Skanthaverl Soorawatta, Bad Wildbad - Germany View Profile
  • Jeyakumar Suhirtharatnam Thirunelveli, Germany View Profile
  • Nagarasa Saraswathy Thirunelveli, Nainativu, Mississauga - Canada View Profile