நன்றி நவிலல்
திருமதி இராசநாயகம் ரஞ்சினி பிறப்பு : 28 NOV 1957 - இறப்பு : 11 SEP 2019 (வயது 61)
பிறந்த இடம் கிளிநொச்சி
வாழ்ந்த இடம் கிளிநொச்சி
இராசநாயகம் ரஞ்சினி 1957 - 2019 கிளிநொச்சி இலங்கை
நன்றி நவிலல்

அன்னாரின் மறைவுச் செய்திகேட்டு உடன் வந்து, ஆறுதல் கூறிய அனைவருக்கும், வெளிநாடுகளில் இருந்தும் நேரில் வந்தும், தொலைத்தொடர்புச்சாதனங்கள் ஊடாகவும், எமக்கு ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும் கண்ணீர் அஞ்சலி, மலர்வளையங்கள் சமர்ப்பித்தும், மரணச்சடங்கில் கலந்துகொண்டவர்களுக்கும் இறுதிக்கிரியையில் சகலவழிகளிலும் உதவியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +447432288762

தொடர்புகளுக்கு

றொயிஸ் - மருமகன்
இராசநாயகம் - கணவர்
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

கண்ணீர் அஞ்சலிகள்