மரண அறிவித்தல்
பிறப்பு 14 FEB 1940
இறப்பு 11 JAN 2021
திருமதி லூர்தம்மா சதாசிவம்
வயது 80
லூர்தம்மா சதாசிவம் 1940 - 2021 இளவாலை பெரியவிளான் இலங்கை
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட லூர்தம்மா சதாசிவம் அவர்கள் 11-01-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இன்னாசிமுத்து விக்ரோறியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், 

சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

கனடாவைச் சேர்ந்த பற்றிமா, அருளப்பு, வனிதம், ராசன்(குருவி- ஜேர்மனி), ஜெயமணி, செல்லம், ஜோண்சன்(பட்டு), றஞ்சினி, மேரி, அன்ரனி, அன்ரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்லப்பாக்கியம்(டென்மார்க்), காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, அன்னம்மா, அந்தோனிப்பிள்ளை, ஆரோக்கியநாதர், ராசா மற்றும் மணி(இலங்கை), பாலசிங்கம்(இலங்கை), சூசைப்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான  அருளானந்தம், வசந்தன் மற்றும் ராணி, மரியதாஸ், மெத்தில்படி, சிறிவத்சன், ஸ்ரெலா, ஜீவா, டோமினிக், நிடேரா, தனுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயா, றேமன், உஷா, எட்வின், ஜொவித்தா, டனி, தோமஸ், சோபனா, டினேஸ், யூடி, சுரேசா, நிலா, அனந், அனுஷன், துஷான், வினோஜன், சுவித்தா, தர்சிகா, சியாமளா, டானியல், மெல்வின், அனிலா, றொசான், அனிக்கா, சகானா, இசான், அமீசா, மகீசா, ஐவின், ஜெனலின் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

றொனால்ட், டெறிக், றேச்சல், அல்வின், றஸ்வின், கற்றீனா, நற்ரானியா, மிதுஸ், மிஷா, அஜய், ஆரியன், மாரோ ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.     

நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணாமாக நேரில் சென்று அஞ்சலி செலுத்துதல் மற்றும் இறுதிக்கிரியைகள் குடும்பத்தாருடன் மட்டும் நடைபெறும்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணாமாக நேரில் சென்று அஞ்சலி செலுத்துதல் மற்றும் இறுதிக்கிரியைகள் குடும்பத்தாருடன் மட்டும் நடைபெறும். அன்னாரின் இறுதிக்கிரியை நேரலையில் காண்பிக்கப்படும், அது பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வனிதம் - மகள்
ஜோண்சன் - மகன்
டோமினிக் - மருமகன்
அருளப்பு - மகன்

Summary

Photos

View Similar profiles