பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 04 JUN 1954
இறப்பு 23 MAR 2019
திருமதி தையல்நாயகி செண்பகவரதசேனாதிராசா
ஓய்வுபெற்ற சிரேஷ்ட எழுதுவினைஞர், கட்டடங்கள் திணைக்களம்
வயது 64
தையல்நாயகி செண்பகவரதசேனாதிராசா 1954 - 2019 வேலணை மேற்கு இலங்கை
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரம் முடிப்பிள்ளையார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் குமாரசாமி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தையல்நாயகி செண்பகவரதசேனாதிராசா அவர்கள் 23-03-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியநாதர் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமசாமி இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செண்பகவரதசேனாதிராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,

விபூசணி(சுவிஸ்), சத்தியன்(Senior Software Engineer- Aeturnum Lanka Pvt Ltd), சயந்தன்(கிராம சேவையாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பரிமளகாந்தி அவர்களின் அன்புச் சகோதரியும்,

சுதர்சன்(சுவிஸ்), ஷயா(பல்கலைக்கழக மாணவி- UWA), தட்சாயினி(ஆசிரியை- வவுனியா தரணிக்குளம் கணேஸ் மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

துருபதி, காலஞ்சென்றவர்களான ஜெயராஜசேகரம், ஞானப்பூங்கோதை, பாலியருணாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஸத்விகா அவர்களின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-03-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கோம்பையன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சுதர்சன்(மருமகன்), விபூஷனி(மகள்)

தொடர்புகளுக்கு

விபூசணி - மகள்
சத்தியன் - மகன்
சயந்தன் - மகன்
சுதர்சன் - மருமகன்
கமல் வதணி

கண்ணீர் அஞ்சலிகள்

Mages Canada 4 weeks ago
With our deepest and heartfelt condolences.
Praba K Canada 4 weeks ago
குடும்பத்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Please accept our deepest sympathies on the loss of your loving Mother.
Ponnampalam santhiny Germany 1 month ago
எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்
Sutha Rajan Switzerland 1 month ago
We are sorry for your loss. Our deepest sympathies go out to you and your family. May him souel rest in peace.
Ratnaraja Nagarajah Canada 1 month ago
I would like to offer you and your family our deepest and most sincere condolences and may the soul of your mother rest in peace.
Kobi Sri Lanka 1 month ago
எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்

Summary

Photos

No Photos