மரண அறிவித்தல்
தோற்றம் 26 OCT 1970
மறைவு 10 JUN 2019
திருமதி உமா துரைராஜரட்ணம்
ஆசிரியை- சண்முகானந்த மகளிர் கல்லூரி, திருகோணமலை
வயது 48
உமா துரைராஜரட்ணம் 1970 - 2019 ஈச்சமோட்டை இலங்கை
Tribute 23 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட உமா துரைராஜரட்ணம் அவர்கள் 10-06-2019 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரசுவாமி கமலம்(கொழும்பு சின்னையாபிள்ளை அன்சன்ஸ்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் வாசுகிஅம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

மகாலச்சுமி அவர்களின் வளர்ப்பு மகளும்,

துரைராஜரட்ணம்(ஆசிரியர்- சென்மேரிஸ் மகளிர் கல்லூரி, திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்,

சரண்யா, சாம்சுகேஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கௌரி(கனடா), ஆனந்தி(கனடா), பகீரதன்(மோகன்- கனடா), துளசிதரன்(துளசி-கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ராஜ்குமார், பாலேந்திரா, தயாநிதி, மதினிக்கா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 12-06-2019 புதன்கிழமை அன்று திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு 13-06-2019 வியாழக்கிழமை அன்று  பி.ப. 03:00 மணியளவில் இறுதிக்கிரியை  நடைபெற்று பின்னர் திருகோணமலை நகரசபை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு
பகீரதன்(மோகன்) - சகோதரர்
துளசிதரன்(துளசி) - சகோதரர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியான, யாழ்ப்பாணத்தில் அருகில் உள்ளதும் மக்கள் செறிந்து வாழும் பகுதியுமான ஈச்சமோட்டையில் திரு.திருமதி... Read More

Photos

No Photos

View Similar profiles