மரண அறிவித்தல்
அன்னை மடியில் 08 MAY 1962
இறைவன் அடியில் 03 APR 2020
திரு சண்முகம் பிரேம்ராஜ் (ரஞ்சன்)
வயது 57
சண்முகம் பிரேம்ராஜ் 1962 - 2020 உடுப்பிட்டி இலங்கை
Tribute 30 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் பிரேம்ராஜ் அவர்கள் 03-04-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம், அழகம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற செல்லத்துரை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சியாமளா அவர்களின் அன்புக் கணவரும்,

மோயிஸ், ஜோன்போல், ஜூலியா, ஈசாக் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பேரின்பராஜ், பேரின்பராணி, பிரேமலதா(இலண்டன்), மோகன்ராஜ்(இலங்கை), சிராணி, சந்தனராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மஞ்சுளா(ஜேர்மனி), தவச்செல்வன்(ஜேர்மனி), துஷ்யந்தி(கனடா), அருட்செல்வன், மேரி, எல்மோ, ரெக்ஸ், ரவீந்திரன், நேசன், கெளரி ஆகியோரின்  அன்பு மைத்துனரும்,

பிரகாஸ், டினேஸ், வித்யா, லோஜி, ஜூலியான் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

கிறிஸாணி, கிறிஸ்டியோன், கொன்ஸ்டோன், கொன்ஸ்டோன்ஸ், சாம்காயஸ், சகானா, தர்ஷ்னா, துபியாஸ் ஆகியோரின் அன்பு மாமாவும்,

நிதூஷன், திவ்யா, ஜெய்சங்கர், கெளசல்யா, அருண், அபினா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: மகன்

தொடர்புகளுக்கு

மோயிஸ் - மகன்
சியாமளா - மனைவி
ஜோன்போல் - மகன்
ராணி - சகோதரி
லதா - சகோதரி

Photos

No Photos

View Similar profiles

  • Kamalambikai Balasubramaniam Pungudutivu 12th Ward, Canada View Profile
  • Sivagnanasundaram Thambaiah Nelliyadi, Canada View Profile
  • Viswalingam Sivapakyam Uduppiddi View Profile
  • Sangarapillai Shanmuganathan Nainativu 4th Unit, France, London - United Kingdom, Rugby - United Kingdom, Nainativu 3rd Unit View Profile