- No recent search...

பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சந்திரராசா சினேகா அவர்கள் 13-01-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகள், தேவராசா பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,
சந்திரராசா தேவகி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
சிந்துஜன், சஞ்சயா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரமேஸ், மயூரன், சிறி, ஈசன், தேவி, றதி, நிஷா, அட்ஷனா ஆகியோரின் அன்பு மருமகளும்,
சிவா, தர்ஷகா ஆகியோரின் பெறாமகளும்,
கௌசிகா, அபிராமி, சாருகா, றிதுஷனா, கிஷாந், ஆருசன், நிதுஸ், அதிசயன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details