மரண அறிவித்தல்
மலர்வு 03 JAN 2003
உதிர்வு 13 JAN 2021
செல்வி சந்திரராசா சினேகா
வயது 18
சந்திரராசா சினேகா 2003 - 2021 பிரான்ஸ் பிரான்ஸ்
Tribute 27 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
Live Video

Scheduled for 28th Jan 2021, 1:30 PM

பிரான்ஸைப் பிறப்பிடமாகவும்,  வதிவிடமாகவும் கொண்ட சந்திரராசா சினேகா அவர்கள் 13-01-2021  புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகள், தேவராசா பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,

சந்திரராசா தேவகி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

சிந்துஜன், சஞ்சயா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரமேஸ்- நிஷா, மயூரன்- அட்ஷனா, தேவி- சிறி, ரதி- ஈசன் ஆகியோரின் அன்பு மருமகளும்,

சிவா- தர்ஷகா ஆகியோரின் பெறாமகளும்,

கௌசிகா, அபிராமி, சாருகா, றிதுஷனா, கிஷாந், ஆருசன், நிதுஸ், அதிசயன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு
  • 28th Jan 2021 1:30 PM
பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சந்திரராசா - அப்பா
ரமேஸ் - மாமா
சிறி - மாமா
ஈசன் - மாமா
ரகு - மாமா
டேவிட் - மாமா

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles