மரண அறிவித்தல்
பிறப்பு 28 AUG 1946
இறப்பு 11 JUL 2019
திரு குழந்தை செல்லத்துரை
வயது 72
குழந்தை செல்லத்துரை 1946 - 2019 மாத்தளை இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

மாத்தளையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குழந்தை செல்லத்துரை அவர்கள் 11-07-2019 வியாழக்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தை வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி யோசப்பின்(செல்லம்) அவர்களின் அன்புக் கணவரும்,

நிஷாந்தினி(சுவிஸ்), துஷாந்தினி(இந்தியா), துஸ்யந்தன்(பிரான்ஸ்), துஸ்யந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தெய்வேந்திரன்(தெய்வன்-சுவிஸ்), லிண்டன் ஜான்சன்(இந்தியா), மெரினா(பிரான்ஸ்), இலங்கைதீபன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனுஜா, அனுஜா, சிந்துஜா(சுவிஸ்), அனுஸ்ரன்(சுவிஸ்),  லான்சி(இந்தியா),  கெலனா, லெயானா(பிரான்ஸ்), தனுயன்(பிரான்ஸ்) ஆகியயோரின் அன்புப் பேரனும்,

பொன்னையா, பொன்னி, அழகி, பாக்கியம், புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான பழனி, சண்முகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற றோசலியா(மணி), பெர்னதெத்(தனம்), காலஞ்சென்றவர்களான சூசைதாசன்பிள்ளை, மேரிபிரான்ஸ்சிஸ்கா, அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான மருசலின்,S.A. பிலிப்பையா மற்றும் செபமாலை மேரி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 22-07-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் ஜெகன் மாதா கோவில், K.K நகர், திருச்சி-21 எனும் முகவரியில் இரங்கல் திருப்பலிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு  அதன்பின்னர் இரண்டெல்லைப் பாறை சேமக்காலையில் பி.ப 3.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தெய்வன் - மருமகன்
துஷா - மகள்
துஸ்யந்தன்(சுரேஸ்) - மகன்
துசி - மகள்
தீபன் - மருமகன்
Life Story

இலங்கையில் அழகிய மத்திய மலைநாட்டில் புகழ் பெற்ற முத்துமாரி அம்மன் காட்சி தரும் இடமும் மூவின மக்களும் சந்தோசமாக வாழும் இயற்கை எழில் நிறைந்த மாத்தளையில் 28/Aug/1946... Read More

Photos

View Similar profiles

  • Sivagnanasavunthari Skanthaverl Soorawatta, Bad Wildbad - Germany View Profile
  • Markandu Theiventhiram Sithangkeni, Sangarathai View Profile
  • Ponnamma Sivapragasam Puloly West, Wembley - United Kingdom View Profile