மரண அறிவித்தல்
பிறப்பு 19 JUL 1937
இறப்பு 07 JUN 2019
திருமதி நகுலேஸ்வரி தியாகராசா
வயது 81
நகுலேஸ்வரி தியாகராசா 1937 - 2019 நாரந்தனை வடக்கு இலங்கை
Tribute 19 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை சிவன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரி தியாகராசா அவர்கள் 07-06-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தியாகராசா(பெரியதம்பி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இராஜதுரை, சிவபாக்கியம், குலநாயகம் மற்றும் தயாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தியாகேஸ்வரி(இலங்கை), விஜயகுமார்(கனடா), ஜெயக்குமார்(இலங்கை), சிவானந்தகுமார்(சுவிஸ்), யோகேஸ்வரி(சுவிஸ்), வசந்தகுமார்(லண்டன்), காலஞ்சென்ற உதயகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தர்மவதி, காலஞ்சென்றவர்களான சிவராசா, நாகராசா மற்றும் புனிதவதி, காலஞ்சென்ற இராசலிங்கம் மற்றும் கமலாதேவி, தணிகாசலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கைலாயநாதன், சாந்தினி(கனடா), கலைவாணி(இலங்கை), ரூபவதி(சுவிஸ்), மனோகரன்(சுவிஸ்),  துஷ்யந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,

சகோதரர், சகோதரி பிள்ளைகளின் பெரியதாயாரும் சிறிய தாயாரும்,

மைத்துனர் மற்றும் மைத்துனிமார் பிள்ளைகளின் மாமியாரும்,

யதுகுலன், தர்சிகன், லக்சிகன், விதுசா, நிரோசன், கம்சலா, கல்பனா, டிசாயினி, ஜெயசீலன், கேசினி, அபித், அபிசேக், பிரணவன், அபர்னா, எழில்வேந்தன், கோபிநாத் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அபிசனா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08-06-2019 சனிக்கிழமை, 09-06-2019 ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் சிவன் வீதி, யாழ்ப்பாணத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 10-06-2019 திங்கட்கிழமை அன்று நாரந்தனை வடக்கு, ஊர்காவற்துறை இல்லத்தில் மு.ப 08:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் நாரந்தனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தியாகேஸ்வரி
விஜயகுமார்
ஜெயக்குமார்
சிவானந்தகுமார்
மனோகரன் யோகேஸ்வரி
மனோகரன் யோகேஸ்வரி
வசந்தகுமார்

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த யாழ்ப்பாணத்தில் அருகில் உள்ள நான்கு பக்கமும் கடலலை தாலாட்டும் அழகிய வளம் நிறைந்த தீவாக அமையப் பெற்ற ஊர்காவற்துறை  நாரந்தனை... Read More

Photos

No Photos

View Similar profiles