- No recent search...

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கரணவாயை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா விஜயன் அவர்கள் 07-04-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராசையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
றஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஐங்கரன், தாட்சாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பார்தீபன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஹரி, அஞ்சனா, யஸ்வினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Rest in peace friend, we know you are in a better place and one day we shall meet again