மரண அறிவித்தல்
பிறப்பு 26 FEB 1961
இறப்பு 07 APR 2021
திரு இராசையா விஜயன்
வயது 60
இராசையா விஜயன் 1961 - 2021 திருநெல்வேலி இலங்கை
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கரணவாயை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா விஜயன் அவர்கள் 07-04-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராசையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

றஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஐங்கரன், தாட்சாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பார்தீபன் அவர்களின் அன்பு மாமனாரும்,

ஹரி, அஞ்சனா, யஸ்வினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
தாட்சாயினி - மகள்
ஐங்கரன் - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles