மரண அறிவித்தல்
பிறப்பு 25 OCT 1938
இறப்பு 10 AUG 2019
அமரர் கனகசுந்தரம் கனகசபாபதி (காந்தி)
Clerk- Jaffna Kachcheri, Sworn Translator
வயது 80
கனகசுந்தரம் கனகசபாபதி 1938 - 2019 மண்டைதீவு இலங்கை
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசுந்தரம் கனகசபாபதி அவர்கள் 10-08-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராமலிங்கம் கனகசுந்தரம், காசிப்பிள்ளை கனகம்மா இணையர்களின் அன்பு மகனும்,  காலஞ்சென்றவர்களான மாரிமுத்து ஆறுமுகம்பிள்ளை மகேஸ்வரி செல்லையா இணையர்களின் அன்பு மருமகனும்,

பாலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜித்தா, மதுரா, மயூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சந்திரகாந்தன், முருகதாஸ், உதயகிரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கனகராஜா, கனகநாயகம்(திலகர்), ஜெய்சிங்(ஜெயம்), விஜயா(துரை), கமலா, விமலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி, ஜெயகுமாரி, மகிழ்வதி, வசந்தமலர், காலஞ்சென்றவர்களான சிவானந்தம், சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஐஸ்வர்யா, அருண், பூரணி, வாகினி, ஆம்பல், நறுமுகை ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மயூரன் - மகன்
மது - மகள்
பாலேஸ்வரி - மனைவி
விஜித்தா - மகள்
மனைவி

Photos

No Photos

View Similar profiles