1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 28 JUL 1979
மறைவு 09 JUL 2018
அமரர் கிறிஸ்ணபிள்ளை கிருபானந்தன் (கிறிஸ்ணா)
R.K.Fruit Shop உரிமையாளர், நவோதய மக்கள் முன்னணி தலைவர், கொழும்பு மாநகரசபை உறுப்பினர்
இறந்த வயது 38
கிறிஸ்ணபிள்ளை கிருபானந்தன் 1979 - 2018 வேலணை இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ணபிள்ளை கிருபானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அகவை நாற்பது கொண்டாடி மகிழ்ந்திட
வேண்டிய தருணத்தில் அண்ணா
உங்களுக்கு முதலாவது ஆண்டு
நினைவஞ்சலி....

தலை சிறந்த தலைவனாய்
மானிட நேசனாய் தன்நலன் அற்ற
தனித்துவம் ஆனவன் அண்ணா
நீங்கள்..

தாய்க்கு சிறந்த தலைமகனாக
விளங்கி பெருமை சேர்த்தாய்.
இன்று நீங்கள் மீளாத்துயில்
கொள்கின்றீர்கள் அண்ணா,

மீளாத்துயரில் எம் குடும்பம்..
பொக்கிசமாய் உன் நினைவுகள்
எங்கள் ஞாபகங்களாக..... அண்ணா!!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்..

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Asairathinam Ainkaravarathan Velanai East, Colombo View Profile
  • Ponnambalam Rajadurai Sangiliyanthoppu, Nallor North, Ottawa - Canada View Profile
  • Vaithilingam Paramasivam Analaitivu 3rd Ward, Colombo View Profile
  • Nallammah Kanapathipillai Velanai, Kokkuvil, Scarborough - Canada View Profile