மரண அறிவித்தல்
பிறப்பு 01 SEP 1958
இறப்பு 18 MAY 2020
திரு சுப்பிரமணியம் மகேந்திரன்
வயது 61
சுப்பிரமணியம் மகேந்திரன் 1958 - 2020 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும், பிரித்தானியா Milton Keynes ஐ  வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மகேந்திரன் அவர்கள் 18-05-2020 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், சுப்பிரமணியம், காலஞ்சென்ற மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரவதனா(வதனா) அவர்களின் அன்புக் கணவரும்,

நிவேதிகா(பிரான்ஸ்), கோபிகா(பிரித்தானியா Milton Keynes) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரதீப் அவர்களின் அன்பு மாமனாரும்,

பிரணாவ், நயோனிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின்  இறுதிக்கிரியை 28-05-2020 வியாழக்கிழமை அன்று பிரித்தானியா Milton Keynes இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சந்திரவதனா மகேந்திரன் - மனைவி

Photos

View Similar profiles

  • Kunapalasingam Vijayalaxchumy Keerimalai, Aachen - Germany View Profile
  • Veeraledchumy Selvathurai Ariyalai, Milton Keynes - United Kingdom, Alperton - United Kingdom View Profile
  • Rajeshwari Gnanasundaram Kantharmadam, Kondavil, London - United Kingdom View Profile
  • Muthaiah Sivakunanathan Kopay, Italy, Milton Keynes - United Kingdom View Profile