மரண அறிவித்தல்
பிறப்பு 22 NOV 1940
இறப்பு 14 SEP 2020
திரு சிவப்பிரகாசம் நடராசா வன்னியசிங்கம் பிள்ளை (பிள்ளை அண்ணை)
வயது 79
சிவப்பிரகாசம் நடராசா வன்னியசிங்கம் பிள்ளை 1940 - 2020 Brunei - Malaysia மலேசியா
Tribute 17 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Brunei யைப் பிறப்பிடமாகவும், யாழ். சீனட்டி வதிரியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராசா வன்னியசிங்கம் பிள்ளை அவர்கள் 14-09-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

குகசோதி(சோதி) அவர்களின் ஆருயிர்த் துணைவரும்,

கோமதி(அவுஸ்திரேலியா), சுரேகா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கஜேந்திரா(அவுஸ்திரேலியா), Stafen Burla(சுவிஸ்) ஆகியோரின் அருமை மாமனாரும்,

சிவபாதசுந்தரம்(இலங்கை), பரராசசிங்கம் பிள்ளை(அவுஸ்திரேலியா), குலசிங்கம் பிள்ளை(ஜேர்மனி), காலஞ்சென்ற சத்தியபாமா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற விமலாசோதி, ஜெயசோதி(ஜேர்மனி), குகரூபன்(இலங்கை), சிவரூபன்(ஜேர்மனி), கமலசோதி(ஜேர்மனி), யோகசோதி(இலங்கை), உகந்தசோதி(சுவிஸ்), உகந்தரூபன்(சுவிஸ்), மீனசோதி(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஓவியா, நேகா(அவுஸ்திரேலியா), சான்வி(சுவிஸ்) ஆகியோரின் ஆசை அம்மப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சுரேகா - மகள்
சோதி - மனைவி
ரவி

Summary

Photos

View Similar profiles