Born 25 DEC 1953
Died 17 OCT 2019
Mr Somasuntharam Theiventhira
Age 65
Somasuntharam Theiventhira 1953 - 2019 Vidathaltivu Sri Lanka
Tribute
கண்ணீர் அஞ்சலி
Somasuntharam Theiventhira
Sri Lanka

புண்ணியத்தின் பலனாய்
நீங்கள் சேருமிடம் சொர்கமே
புனிதரான உங்களை பிரிந்து
நாங்கள் வாழுமிடம் நரகமே

எவருக்கும் கேட்காத உமது மென்குரல்
எமனுக்கு மட்டும் எப்படியப்பா கேட்டது?

கருணை இல்லாமல்
காலம் கருதாமல் அந்தக்
காலன் உங்கள்மீது தொடுத்த கயிறு
பாசக்கயிரல்ல மோசக்கயிறு .

சென்றுவாருங்கள் உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்

Write Tribute