மரண அறிவித்தல்
பிறப்பு 25 DEC 1953
இறப்பு 17 OCT 2019
திரு சோமசுந்தரம் தெய்வேந்திரா
வயது 65
சோமசுந்தரம் தெய்வேந்திரா 1953 - 2019 விடத்தல்தீவு இலங்கை
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ratingen ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் தெய்வேந்திரா அவர்கள் 17-10-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற இராமசேது(கதிரவேலு), மனோன்மணி(புதுக்குளம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவகொழுந்து அவர்களின் அன்புக் கணவரும்,

நந்தபாலன், சிரோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

றேனுகா அவர்களின் அன்பு மாமனாரும்,

நலிசா அவர்களின் அன்புப் பேரனும்,

தவமணிதேவி, ஜெகதீஸ்வரி, பெரியதம்பி, பாலேந்திரா, விஸ்வேந்திரா, நாகேந்திரா, காலஞ்சென்ற தேவி, கனகேந்திரா, ரவீந்திரா, சாயானிதேவி, ராசேந்திரா, மாலினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அரியமலர், காலஞ்சென்ற நல்லையா, வன்னியசிங்கம், புகனேஸ்வரி, கேதீஸ்வரி, விக்கினேஸ்வரன், புஸ்பவதி, ராஜலக்சுமி, காலஞ்சென்ற கதிர்காமநாதன், சாந்தகுமாரி, உதயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-10-2019 வியாழக்கிழமை அன்று ஜேர்மனி Ratingen இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சிவகொழுந்து - மனைவி
நந்தபாலன் - மகன்
சிரோஜன் - மகன்
இராசேந்திரா - சகோதரர்
குமாரரூபன் - நண்பர்
தவமணிதேவி - சகோதரி
நாகேந்திரா - சகோதரர்

Summary

Life Story

மன்னார் விடத்தல்தீவில் 25/DEC/1953 இல் சோமசுந்தரம் மனோன்மணி தம்பதிகளுக்கு பாசமிகு மகனாக தெய்வேந்திரா அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார். தவமணிதேவி, ஜெகதீஸ்வரி,... Read More

Photos

View Similar profiles