5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 APR 1973
இறப்பு 25 JUN 2015
அமரர் தீபராஜ் வல்லிபுரநாதன்
உரிமையாளர்- Rising Sun, Goldman Estate & VVN & Sons
இறந்த வயது 42
தீபராஜ் வல்லிபுரநாதன் 1973 - 2015 புளியங்கூடல் இலங்கை
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 28.06.2020

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow, Ruislip ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தீபராஜ் வல்லிபுரநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஜந்து ஓடி மறைந்ததுவோ
தங்கள் நினைவுகள் மட்டும் நிறைகிறதே
வேண்டுதல் இன்னும் குறையவில்லையே
உங்கள் ஆசைமடி வேண்டி நிற்கின்றோம்
விழிகள் மீண்டும் ஒருமுறை காணுமோ 

வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ.... 

மனைவி பிள்ளைகள் சொந்தங்களோடு
சேர்ந்த்திருக்க மறந்து
நீங்கள் சென்றதேனோ
எம் செல்வமே பக்கத்துணை
நீங்கள் இன்றி பயனேது எமக்கு...! 

ஜந்தாண்டு எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எமது மனம் ஏற்றதில்லை
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்
எம்முடன் நீங்கள் வாழ்வதாகவே
பாவனை செய்கின்றோம்...!

உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்

தகவல்: மனைவி, பிள்ளைகள்

Photos

No Photos

View Similar profiles