- No recent search...

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஷோன் ரவிராஜன் அவர்கள் 13-02-2021 சனிக்கிழமை அன்றுToronto வில் காலமானார்.
அன்னார், ரவிராஜன், சத்யகௌரி ஆகியோரின் ஏக புத்திரனும், காலஞ்சென்ற யோகநாயகம், விமலராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேனகா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மெலிஷா அவர்களின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 24 Feb 2021 6:00 PM - 10:00 PM
- Thursday, 25 Feb 2021 7:00 AM - 8:00 AM
- Thursday, 25 Feb 2021 9:30 AM
- Thursday, 25 Feb 2021 11:00 AM - 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Rest in peace Shawn