மரண அறிவித்தல்
பிறப்பு 25 JAN 1940
இறப்பு 06 APR 2021
திரு கந்தர் இளையதம்பி
வயது 81
கந்தர் இளையதம்பி 1940 - 2021 இயற்றாலை இலங்கை
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், கண்டாவளையை வசிப்பிடமாகவும், வரணி இயற்றாலையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தர் இளையதம்பி அவர்கள் 06-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தர், பாறிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதி, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சடையம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி,  சிதம்பரப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்கந்தராசா(காந்தி- லண்டன்), குகானந்தன்(குகன்- லண்டன்), தர்மலோசினி(சுதா- லண்டன்), சச்சிதானந்தன்(சுகந்தன்- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராஜேஸ்வரி(லண்டன்), திருஞானம்(லண்டன்), சிவாநந்தினி(லண்டன்), துருசா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெனூஸ், ஜதூஸ், அஸ்வின், அஸ்வினா, நிதூஷன்(லண்டன்), அபிஷன், அக்ஷன், லக்சிகன், அனாமிகா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியை 07-04-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து ஊற்றல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

காந்தன் - மகன்
குகன் - மகன்
சுகந்தன் - மகன்
சுதா - மகள்
மனைவி-

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Vellauthapillai Kanagarathinam Iyarralai View Profile
  • Murugan Kanapathypillai Iyarralai, Woolwich - United Kingdom View Profile
  • Periyanayagi Kathirithamby Nainativu 7th Unit , Negombo View Profile
  • Kuttypillai Paramalingam Neduntivu East, Thiruvaiyaru, Uruththirapuram View Profile