மரண அறிவித்தல்
மலர்வு 22 MAY 1962
உதிர்வு 10 JUL 2020
திரு இரட்ணம் சிவநேசன்
வயது 58
இரட்ணம் சிவநேசன் 1962 - 2020 வண்ணார்பண்ணை இலங்கை
Tribute 72 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Roermond ஐ வதிவிடமாகவும் கொண்ட இரட்ணம் சிவநேசன் அவர்கள் 10-07-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் இரத்தினம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், பாலகிருஷ்னன் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,

சுகன்யா, அனோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றகளான பத்மாதேவி, சிவமூர்த்தி ஆகியோரினதும், கமலாதேவி சிவகுமார், சிவராசன், கௌரிமனோகரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சதீஸ், சுசிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவரான அச்சுதன், ரதிதேவி, சிவசுப்பிரமணியம், பத்மராணி, ராஜி, அன்ரன், சிவாஜினி, கோபிரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாயிரன், மகிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

அன்னாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வரவேண்டும்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

அனோஜன் - மகன்
இராஜாபவன்
சதீஸ் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles