மரண அறிவித்தல்
தோற்றம் 15 JUN 1954
மறைவு 19 DEC 2019
திரு ஹரிஹரன் ஹரிச்சந்திரா (ஹரி)
வயது 65
ஹரிஹரன் ஹரிச்சந்திரா 1954 - 2019 கொழும்பு இலங்கை
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பை பிறப்பிடமாகவும், லண்டன் Golders Green ஐ வதிவிடமாகவும் கொண்ட ஹரிஹரன் ஹரிச்சந்திரா அவர்கள் 19-12-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா இரட்ணசபாபதி ஹரிச்சந்திரா(கொக்குவில்) பத்மாவதி சின்னத்துரை(அளவெட்டி) தம்பதிகளின் அன்பு மகனும், கொழும்பைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்பலம் திலகவதி தம்பதிகளின் ஆசை மருமகனும்,

ரதிக்கா அவர்களின் அன்புக் கணவரும்,

ஆரணி அவர்களின் பாசமிகு தந்தையும்,

கொக்குவிலைச் சேர்ந்த அரியநாயகி(அரியம் - கனடா),  காலஞ்சென்றவர்களான அரியராஜா, அரியரட்ணம், அரியசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனடாவில் வசிக்கும் சுகித்தா, நித்தி, சுசீலன், ஜெகதா, சுமதி, ஜெயராஜா, சுகந்தன், செல்வி, மற்றும் சுவிஸில் வசிக்கும் ஜெசி, வில்வா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செல்வபாஸ்கரதுரைநாயகம்(லண்டன்), Dr. பத்மமனோகரன்(நெதர்லாந்து), உதயணன்(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி(இலங்கை), குமாரசாமி(லண்டன்) மற்றும் வித்தியாதரன்(லண்டன்), வினுதா(பிரான்ஸ்), ஜயந்தன்(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
  • Wednesday, 15 Jan 2020 4:00 PM - 5:30 PM
  • Chani House Lower Park Road, New Southgate, London, N11 1QD, Uk (Behind Premier Inn hotel)

கிரியை Get Direction
தகனம் Get Direction
மதிய போசனம் Get Direction

தொடர்புகளுக்கு

ரதிக்கா - மனைவி

Summary

Photos

View Similar profiles