பிரசுரிப்பு
மரண அறிவித்தல்
பிறப்பு 02 AUG 1928
இறப்பு 01 DEC 2018
திரு அலசுப்பிள்ளை மரியாம்பிள்ளை நீர்பாசன இலாகா சிரேஷ்ட தொழில்நுட்பவியலாளர்
பிறந்த இடம் கரவெட்டி
வாழ்ந்த இடம் வவுனியா கனடா
அலசுப்பிள்ளை மரியாம்பிள்ளை 1928 - 2018 கரவெட்டி இலங்கை
Tribute 22 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா இறம்பைக்குளம், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அலசுப்பிள்ளை மரியாம்பிள்ளை அவர்கள் 01-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கரவெட்டி மேற்கைச் சேர்ந்த அலசுப்பிள்ளை ஞானப்பிரகாசம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சவரிமுத்து, சுவானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரிறீற்ரா இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,

றவி(Charles), ராஜி, ரதி, றெஜி, றெனி, ராஜன், றமணி, றூபா, றேபோ ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மாக்கிரட் செல்லம்மா, இக்னேஷியஸ், பஸ்ரியாம்பிள்ளை, எலிசபேத் ஆகியோரின் அன்பு சகோதரரும்,

மரியதாஸ், கீர்த்தி, அன்ரன்பிலிப், றெஜினா, ராணி, கவிதா, ஜெகநாதன், அன்ரனி, சுரேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Roshini, Sanjeev, John, Resho, Ramiya, Anista, Allan, Roy, Roshan, Anson, Alex, Angelo, Renald, Veronica, Jayabran, Raddesh, Ronnosh, Markus, Clairrine, Ruth, Cassie, Mary, Neola, Nickola, Anika ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

Charles
Joyicey
Jullie
Arul
Anton Phillp
Mariathas
Patricia
Eulalie Suresh
Linton
Reginold

கண்ணீர் அஞ்சலிகள்

Bala Canada 2 weeks ago

Our deepest condolences

Benjamin Norway 2 weeks ago

ஆத்மா சாந்தியடைய பிரார்திக்கிறோம் உங்கள் துயரில் நாமும் இணைந்துகொள்ளுகின்றோம்

Sitara Simonpillai Canada 2 weeks ago

Our Deepest Sympathies

Jacquline Marianayagam Canada 2 weeks ago

Heartfelt condolences to uncle’s family.
May his soul Rest In Peace.
Jacquline & Mervyn family

T.J.Prabakaran Sri Lanka 2 weeks ago

Please accept our heartfelt condolences to you and your family. May his soul rest in peace and give courage to accept his loss. T.J.Prabakaran and family-Sri Lanka

Vithursha & Family United Kingdom 2 weeks ago

We were saddened to hear that Pappa passed away. He was such a caring person who lived a polite and humble life. His calmness and advise was always greatly appreciated. My thoughts are with you and your family.

Ponuturai Anton Ponraj & Family Switzerland 2 weeks ago

R.I.P.

Nanthini Netherlands 2 weeks ago

My deepest condolences..

Jeevaratnam Germany 2 weeks ago

Rip

Dominic Family Germany 2 weeks ago

Our deepest sympathies. May his soul rest in peace.

my heart felt condolence to Regi and family.
R.I.P.

Anthony Arulthasan
Canada boarder service agency.

Gopalan Sri Lanka 2 weeks ago

Heartfelt condolences, may his soul rest in peace.

ALLE MARIMUTHU Malaysia 2 weeks ago

I extend our deepest sympathies to you and your family. May the soul of your father be at peace with our Heavenly Father FROM LATE MADAM KANNAMAH FAMILY .

Annamany Bernadius( Rathanm) United Kingdom 1 week ago

Heartfelt condolences and our prayers are with your family .

Our heart felt condolence acca

Sivaraja Canada 1 week ago

Prayers and fond memories are what we have to remember our dearly departed. May the love of family and friends comfort you during these difficult days, our most heartfelt condolences.

Felicia Malar Germany 1 week ago

நான் உங்கள் தந்தையின் மரணச்செய்தி கேட்டு ஆழ்ந்த துயர் கொள்கின்றேன்.அவரது இழப்பினால் துயருற்று இருக்கும் அன்ரிக்கும்,அண்ணா ,அக்கா, ரதி,றெஜி,அண்ணா, றெனி,றாஜன்,றமணி்,றூபா,றேபோ மற்றும்,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் ,அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து நிற்கின்றேன்.அங்கிளின் ஆன்மா இறைவனின் சந்நிதியில் நித்திய இளைப்பாற்றி பெறுவதாக.

Thamodarampillai Manorathan Australia 1 week ago

Our Heartfelt Condolenses to all in the family. Uncle has been one of my father’s true friends in need and colleague. For us he has been an inspiration and mentor to pass all the hurdles with a smile. Our prayers for him to be with God. RIP.- Mano

David Thavarajasingham Sri Lanka 1 week ago

Dear All,

Please accept our deepest sympathies. May the Almighty God will grant you the peace of mind and guide you to face this situation. Our prayer are with you. David & Family

Nathan Sanmugaratnam Canada 1 week ago

Please accept our heartfelt condolences Julali , Julie, Antony & Patricia and the family.

சாயிரூபன் Sri Lanka 1 week ago

ஆத்மா சாந்தியடைய பிரார்திக்கிறோம் உங்கள் துயரில் நாமும் இணைந்துகொள்ளுகின்றோம்.

May his soul rest in peace,I firmly believe that God will accept him with open arms for all the good he has done while he was on this earth.
This message is send by the youngest son of Ponniah
Udayar , Cheddikulam ,Sri Lanka.

Photos

No Photos