பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 26 MAR 1941
இறப்பு 08 MAR 2019
திரு வேலுப்பிள்ளை தியாகராசா
ஓய்வுபெற்ற அதிபர்
வயது 77
வேலுப்பிள்ளை தியாகராசா 1941 - 2019 மிருசுவில் இலங்கை
Tribute 14 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். மிருசுவில் உசனைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை குமுழமுனையை வசிப்பிடமாகவும், யாழ். கட்டப்பிராய் குழுக்கண்டி வீதியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தியாகராசா அவர்கள் 08-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுபாஜினி(பிரான்ஸ்), சுதாஜினி(பிரான்ஸ்), சுதன்(கனடா), சுபாஸ்(வைத்தியர்- யாழ். போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

உதயகுமார்(பிரான்ஸ்), கணேசமூர்த்தி(பிரான்ஸ்), நந்தரூபி(கனடா), அனித்தா(வைத்தியர்- யாழ். போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Dr. பரமநாதன்(லண்டன்), கிருஸ்ணபிள்ளை(கனடா), சிவக்கொழுந்து(நீர்வேலி), இராசலட்சுமி(ஓய்வுபெற்ற கிராம அலுவலர்- கண்டாவளை), சிவமணி(பிரான்ஸ்), பாக்கியம்(கனடா), புஸ்பநாதன்(சவூதி அரேபியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அபிஷனன், பௌசிகன், யசிகன், அவினாஷ், அபிஷ்னா, ஹரிணிகா, மதுஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-03-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
Dr. சுபாஸ்

கண்ணீர் அஞ்சலிகள்

K.t.suthan Italy 3 days ago
கண்ணீர் அஞ்சலிகள்.அன்னாரின் ஆத்மா சாந்தி யடைய இறைவனை வேண்டி நிற்கின்றன்.அன்னாரின் குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
Vickinan Canada 4 days ago
my deepest sympathy. soul may rest in peace
I was saddened to hear that your () passed away. My thoughts are with you and your family.
Santhiran United Kingdom 6 days ago
ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
கண்ணீர் அஞ்சலிகள்.அன்னாரின் ஆத்மா சாந்தி யடைய இறைவனை வேண்டி நிற்கின்றன்.அன்னாரின் குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
Shanthini and Ananthan Canada 1 week ago
Our deepest condolences to his family
வசந்தி United Kingdom 1 week ago
அன்புள்ளம் கொண்ட அதிபர் கல்விச் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் என்றும் மனதைவிட்டு அகலாது. அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு... Read More
Thangarajah Sivapalu Canada 1 week ago
நல்லையா விதானையாரின் துணைவியார் வருகை நண்பர் தியாகராஜாவையும் உசனில் இருந்து குமுளமுனைக்கு 1962ல் வரவைத்தது, ஆண்டான் குளத்தில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டவேளை தியாகராஜாவும் அதில்... Read More
ARIYAKUDDY RAJARATNAM Canada 1 week ago
WISHING YOU PEACE TO BRING COMFORT , THE COURAGE TO FACE THE DAYS AHEAD AND LOVING MEMORIES TO FOREVER HOLD IN YOUR HEARTS.
Balasingam Sugumaran Germany 1 week ago
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். அவரின் குடும்பத்தினர்,உற்றார் ,உறவினர் அனைவர்க்கும் ஆறுதல் கூறுகிறோம்.
Yamini Rasiah Canada 1 week ago
எனது அதிபரின் ஆத்மா சாந்திபெற இறை அருள் வேண்டுகிறேன்
Kala Uthaman Canada 1 week ago
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவதுடன் அவரின் குடும்பத்தினர் அனைவர்க்கும் ஆறுதல் கூறுகின்றோம்.
Raveendran Germany 1 week ago
ஆழ்ந்த அனுதாபங்கள்.ஆத்ம சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்
RIP BOOK United Kingdom 1 week ago
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.

Summary

Photos

No Photos