- No recent search...

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Waltrop ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மார்க்கண்டு மாரிமுத்து அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா அம்மா ஒரு தெய்வம் இங்கு இல்லை
நான் வாங்கும் மூச்சு உன்னையே நினைத்து
இருக்கு கண்ணில் எத்தனையோ கனவுகள் அம்மா
மறவா நினைவுகள் மனதோடு தந்து விட்டு
இறையோடு சென்று இன்றுடன்
பதினான்கு ஆண்டுகள் அம்மா
வார்த்தைகளால் சொல்ல முடியாத வலிகள்
உங்கள் இழப்பு தாயே
அன்பின் முகவரியே தாயே - எனம
அரவணைத்த தெய்வமே நீயே
உன் கண்ணில் வழியும் ஒரு துளி
போதும் கடலும் முழுகும் தாயே
உன் காலடி மட்டும் தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யோ
உங்கள் பிரிவால் துயருறும் பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
View Similar profiles
-
-
Vinasithamby Paramalingam Thanniiroottu, Mulliyavalai, Kanukkeny, London - United Kingdom View Profile
-
-