மரண அறிவித்தல்
பிறப்பு 22 SEP 1935
இறப்பு 13 JUN 2019
திரு வில்லவராசா தியாகலிங்கம்
ஓய்வுபெற்ற விவசாய திணைக்கள முகாமையாளர்- இலங்கை, முன்னாள் சர்வோதய பணிப்பாளர் - வடக்கு கிழக்கு மாகாணம், இலங்கை
வயது 83
வில்லவராசா தியாகலிங்கம் 1935 - 2019 திருகோணமலை இலங்கை
Tribute 25 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Chessington ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வில்லவராசா தியாகலிங்கம் அவர்கள் 13-06-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வில்லவராசா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், சீதாதேவி அவர்களின் அன்புப் பெறாமகனும், காலஞ்சென்றவர்களான இராஜவரோதயம் யோகாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜீவன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

சங்கவை அவர்களின் அன்பு மாமனாரும்,

ஆர்ணா அவர்களின் அன்புப் பேரனும்,

சங்கரி தர்மசுதன் அவர்களின் அன்பு மாமனாரும்,

சகானா, அபர்ணா, பாவனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சிவலிங்கம், காலஞ்சென்ற சோதிலிங்கம், இராஜராஜேஸ்வரி, காலஞ்சென்ற ஞானசம்பந்தர், காலஞ்சென்ற மனோன்மணி, சிறீஸ்கந்தா, பாலகணேசன், நடேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலமகேஸ்வரி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், பத்மாவதி, காலஞ்சென்ற மண்டலேஸ்வரன், செல்வராணி, கௌரி, நளாயினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற இலட்சுமிதேவி, சம்பந்தன், காலஞ்சென்றவர்களான சாரதாதேவி, விக்னேஸ்வரன், மகேந்திரன் மற்றும் இராஜயோகினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ராஜீவன் - மகன்
நடேசலிங்கம் - சகோதரர்
முகுந்தகுமார் - பெறாமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

இலங்கையின் கிழக்குப் பகுதியில் சிவ பூமியான பிரதேசமும்,இலட்சுமி நாராயணன் அருள் பாலிக்கும் அழகிய பிரதேசமும் தமிழர் தலைநகரரும் மூவின மக்களும் வாழும் அழகு நிறைந்த... Read More

Photos

No Photos

View Similar profiles