மரண அறிவித்தல்
பிறப்பு 19 MAY 1939
இறப்பு 14 NOV 2019
திருமதி ஞானப்பிரகாசம் மேரியோசெப்பின்
வயது 80
ஞானப்பிரகாசம் மேரியோசெப்பின் 1939 - 2019 சுருவில் இலங்கை
Tribute 17 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் மேரியோசெப்பின் அவர்கள் 14-11-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை விக்ரோரியா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,

அன்ரனி பீற்றர்(வவா- ஐக்கிய அமெரிக்கா), ஜோண்கில்லறி(மனோன்- இலங்கை), ஒசிறோச்(லண்டன்), செல்வதி(செல்வி- இலங்கை), ஜெயாவதி(ஜெயா- இலங்கை), கெனடி(ஜேர்மனி), ஜெயக்குமார்(யாழ். பல்கலைக்கழக ஊழியர்), மெரினா தயாவதி(ஸ்ரெலா- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லூர்துமேரி(ஐக்கிய அமெரிக்கா), சசிலா(இலங்கை), தனவதி(இந்தியா), ஜோர்ஜ் சைமன்(இலங்கை), நரேன்(இலங்கை), ஜெயந்திமாலா(சுமதி- ஜேர்மனி), அனிஸ்ரெலா(இலங்கை), அருள்தாஸ்(அருள்- கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற அலெக்சாண்டர், யோசேப்(ஜேர்மனி), சுவக்கின்(இலங்கை), மேரிஜசிந்தா(லண்டன்), அலோசியஸ்(இலங்கை), லூசியாபத்மினி(மெனிக்கா- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லில்லிபுஸ்பம்(இலங்கை), காலஞ்சென்ற சிசிலியா, பொன்மணி(லண்டன்), திரேசா(ஜேர்மனி), ஜசிந்தா(இலங்கை), உலகேஸ்வரி(இலங்கை), றொக்கேசன்(குயின்ராசா- லண்டன்), சிவகுமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

பமிலா(இலங்கை), டவுரின்(ஐக்கிய அமெரிக்கா), அக்கினி(ஐக்கிய அமெரிக்கா), நிரோஸ்(ஐக்கிய அமெரிக்கா), வினு(ஐக்கிய அமெரிக்கா), திலக்‌ஷன்(ஐக்கிய அமெரிக்கா), ஜெனக்‌ஷன்(இலங்கை), அஜந்தன்(இலங்கை), கஜீவன்(லண்டன்), விதுஷா(ஜேர்மனி), விந்துஷா(லண்டன்), கினுஷா(இந்தியா), யதுஷன்(யது- ஜேர்மனி), கெளரீசன்(இலங்கை), தனுஜன்(இலங்கை), லக்‌ஷனா(இலங்கை), ரஞ்சனி(லண்டன்), வழுதி(இலங்கை), கணியன்(இலங்கை), றக்‌ஷனா(ஜேர்மனி), திபாஷனா(ஜேர்மனி), கனோஜன்(லண்டன்), சாளினி(இலங்கை), திலானி(இலங்கை), சறோஷினி(இலங்கை), அபிஷன்(கனடா), அஜய்ஷன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 18-11-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் சுருவில் அன்னைமேரி மாதா தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் சுருவில் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கெனடி - மகன்
ஜெயக்குமார் - மகன்
அன்ரனி பீற்றர் - மகன்
ஒசிறோச் - மகன்
ஸ்ரெலா - மகள்
செல்வி - மகள்

Summary

Life Story

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாணத்தின் சுருவிலில்  19/MAY/1939... Read More

Photos

View Similar profiles