மரண அறிவித்தல்
பிறப்பு 12 APR 1935
இறப்பு 29 MAR 2020
திருமதி பொன்னையா நாகம்மா
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 84
பொன்னையா நாகம்மா 1935 - 2020 இளவாலை சிறுவிளான் இலங்கை
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா நாகம்மா அவர்கள் 29-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். 

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், கதிர்காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி நல்லையா தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற பொன்னையா(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும், 

காலஞ்சென்ற ஸ்ரீபோஸ், ஸ்ரீபவன், காலஞ்சென்ற ஸ்ரீகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

மங்கயற்கரசி, அம்பலவாணர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  

செல்லத்துரை, காலஞ்சென்ற விஜயலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 30-03-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் சிறுவிளான் கிராயிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: ஸ்ரீபவன், கணேஸ் மனோறஞ்சினி

தொடர்புகளுக்கு

கணேசு - மருமகன்
கயூரன் - பேரன்

Photos

No Photos

View Similar profiles

  • Kamalambikai Balasubramaniam Pungudutivu 12th Ward, Canada View Profile
  • Thiruchelvam Dilogen Siruvilan, Milton Keynes - United Kingdom View Profile
  • Sangarapillai Shanmuganathan Nainativu 4th Unit, France, London - United Kingdom, Rugby - United Kingdom, Nainativu 3rd Unit View Profile
  • Mariyanayagam Swampillai Siruvilan, France View Profile