பிரசுரிப்பு Contact Publisher
தோற்றம் 04 AUG 1937
மறைவு 02 DEC 2018
திருமதி நாகலிங்கம் குணநாயகி
நாகலிங்கம் குணநாயகி 1937 - 2018 நெடுந்தீவு இலங்கை
Tribute 32 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்
Emmanuel Abraham France 4 months ago
There are no goodbyes for us. Wherever you are, you will always be in my heart.
Loges Germany 4 months ago
உங்கள் துயர் பகிர்கிறோம், ஆத்மா சாந்தியடையப்பிரார்த்திப்போம்.
Thaya France 4 months ago
மிகவும் துயரமான செய்தி தங்கள் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
Edward Mariathasan Australia 4 months ago
Our Heart Felt Codolences
Kiruba Santhararajah Sri Lanka 4 months ago
எனது வீட்டிற்கு அடிக்கடி தரிசனம் தந்து என் அம்மாவின் திருமுகத்தை நினைவூட்டும் அன்பு மாமியின் இழப்பிற்கு ஆயிரம் அனுதாபங்கள் Mrs.KirubaSanthararajah 482 Navalar Road ,Jaffna Sri Lanka 0779748825
JEYARAJAH RAMANATHAN Australia 4 months ago
ஆழ்ந்த அனுதாபங்கள்... அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்.. ஜெயராசா இராமனாதன் ஆசிரியர்
Selvan United Kingdom 4 months ago
RIP, please accept our heartfelt condolences. Thanikasalam family
Sana muna manikkam France 4 months ago
ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் துயரங்களில் ச. மு. மாணிக்கம் குடும்பம் பங்குக்கொள்கின்றது.
A.yogalingam France 4 months ago
Rest in Peace
Bavani Navaratnarajah Sri Lanka 4 months ago
Our deepest sympathies
Puvaneswaran GM Sri Lanka 4 months ago
Rest in peace. Heartes sympathy
Kulasingam Jeyanthan Canada 4 months ago
உங்கள் ( அம்மாவின்) அன்பை நானும் அனுபவித்திருக்கிறேன். குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். "எல்லா விதமான ஆறுதலின் கடவுள். நமக்கு வருகிற எல்லா சோதனைகளிலும்... Read More
Ramesh & Menaka Canada 4 months ago
Our heart felt condolences to your family and RIP.
Uthayakumar Rajendram Canada 4 months ago
May your soul Rest In Peace
Hillary Arulgnanam United States 4 months ago
May her soul REST IN PEACE.
Balakumaran Iyampillai Canada 4 months ago
எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆத்மா சாந்தி அடைய இறைவனையும் வேண்டியும் அஞ்சலி செலுத்துகின்றோம்.
Skantha sathasivam Canada 4 months ago
அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறை வனை பிராத்திக்கிறாே ம் ஓம் சாந்தி
Vasanthy Niranjan Canada 4 months ago
Our Deepest Condolences.
Nimali United Kingdom 4 months ago
ஆழ்ந்த இரங்கல்களும் கண்ணீரஞ்சலிகளும். அனைத்து வயதினருக்கும் 'குணநாயகி அக்கா'வே! உங்கள் ஆன்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறோம்.
Pumakrishna Canada 4 months ago
ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.
Guvera Canada 4 months ago
ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.
Sana-Muna Tharmaratnam France 4 months ago
Toutes nos sincères Condoléances.
Praba Kailasapillai Canada 4 months ago
குடும்பத்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
Meera Asogamoorthy Canada 4 months ago
Heart felt condollences
Sri Sathasivam Canada 4 months ago
There are no goodbyes for us. Wherever you are, you will always be in my heart.
Shan Shanmugam & family Canada 4 months ago
May the soul of your mother be at peace. we extend our deepest sympathies to the family.
Kailayanathan Sri Lanka 4 months ago
என்றும் எங்களோடு அன்போடும், வாஞ்சையோடும் பழகிய அன்புச் சகோதரிக்கு எங்கள் இறுதி அஞ்சலியைக் காணிக்கையாக்குகின்றோம்.
Muthurajah Canada 4 months ago
ஆழ்ந்த இரங்கல்கள் !!! ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் .
Gulendrathasan Sri Lanka 4 months ago
எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்
UTHAYAN IYAMPILLAI Canada 4 months ago
Thinking of you all as you celebrate your ()remarkable life
Muthukumar Yaso United Kingdom 4 months ago
ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.
Tharmalingam Jrupan Sri Lanka 4 months ago
கண்ணீர் அஞ்சலிகள்