பிரசுரிப்பு
மரண அறிவித்தல்
பிறப்பு 04 AUG 1937
இறப்பு 02 DEC 2018
திருமதி நாகலிங்கம் குணநாயகி
பிறந்த இடம் நெடுந்தீவு
வாழ்ந்த இடம் உருத்திரபுரம் கனடா
நாகலிங்கம் குணநாயகி 1937 - 2018 நெடுந்தீவு இலங்கை
Tribute 32 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ்.நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் குணநாயகி அவர்கள் 02-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் நாகாத்தைப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், கார்த்திகேசு கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கார்த்திகேசு நாகலிங்கம் (இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

றதி, லதா, குணசேகர்(சந்திரன்), ஜெயா, சுதா, ஜெயசேகர்(கண்ணன்), கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,  

பாலசுப்பிரமணியம், மோட்சலிங்கம், சுஜாதா, நாகேஸ்வரன், ஐங்கரன், சாரமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோகுல், கபில், சனாதனன், மிதுனன், பவந்தி, சுரேன், ஆரபி, சுருதி, கவின், ஹரிணி, இலக்கியா, அகல்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், சுப்பிரமணியம், குமாரசாமி மற்றும் கைலாயபிள்ளை, கதிரவேலு, யோகம்மா, தையல்நாயகி, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கமலம்(மணி), தங்கம்மா, கனகரத்தினம், பராசக்தி, வள்ளியம்மை, அப்புக்குட்டி நாகமுத்து, விசுவநாதர் சேதுப்பிள்ளை, கணபதிப்பிள்ளை வள்ளியம்மை, கணபதிப்பிள்ளை, நாகமணி  மற்றும் பசுபதிப்பிள்ளை, கந்தையா சின்னம்மா, பூரணம், பத்மாதேவி, நடராசா, நவரத்தினராசா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
கரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Tharmalingam Jrupan Sri Lanka 1 week ago

கண்ணீர் அஞ்சலிகள்

Muthukumar Yaso United Kingdom 1 week ago

ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.

UTHAYAN IYAMPILLAI Canada 1 week ago

Thinking of you all as you celebrate your ()remarkable life

Gulendrathasan Sri Lanka 1 week ago

எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்

Muthurajah Canada 1 week ago

ஆழ்ந்த இரங்கல்கள் !!!
ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் .

Kailayanathan Sri Lanka 1 week ago

என்றும் எங்களோடு அன்போடும், வாஞ்சையோடும் பழகிய அன்புச் சகோதரிக்கு எங்கள் இறுதி அஞ்சலியைக் காணிக்கையாக்குகின்றோம்.

May the soul of your mother be at peace. we extend our deepest sympathies to the family.

Sri Sathasivam Canada 1 week ago

There are no goodbyes for us. Wherever you are, you will always be in my heart.

Meera Asogamoorthy Canada 1 week ago

Heart felt condollences

Praba Kailasapillai Canada 1 week ago

குடும்பத்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

Sana-Muna Tharmaratnam France 1 week ago

Toutes nos sincères Condoléances.

Guvera Canada 1 week ago

ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.

Pumakrishna Canada 1 week ago

ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.

Nimali United Kingdom 1 week ago

ஆழ்ந்த இரங்கல்களும் கண்ணீரஞ்சலிகளும்.
அனைத்து வயதினருக்கும் 'குணநாயகி அக்கா'வே! உங்கள் ஆன்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறோம்.

Vasanthy Niranjan Canada 1 week ago

Our Deepest Condolences.

Skantha sathasivam Canada 1 week ago

அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய
இறை வனை பிராத்திக்கிறாே ம்
ஓம் சாந்தி

Balakumaran Iyampillai Canada 1 week ago

எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆத்மா சாந்தி அடைய இறைவனையும் வேண்டியும் அஞ்சலி செலுத்துகின்றோம்.

Hillary Arulgnanam United States 1 week ago

May her soul REST IN PEACE.

Uthayakumar Rajendram Canada 1 week ago

May your soul Rest In Peace

Ramesh & Menaka Canada 1 week ago

Our heart felt condolences to your family and RIP.

Kulasingam Jeyanthan Canada 1 week ago

உங்கள் ( அம்மாவின்) அன்பை நானும் அனுபவித்திருக்கிறேன்.
குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

"எல்லா விதமான ஆறுதலின் கடவுள். நமக்கு வருகிற எல்லா சோதனைகளிலும் அவர் நமக்கு ஆறுதல் தருகிறார். அவரிடமிருந்து நமக்கு ஆறுதல் கிடைப்பதால் எப்பேர்ப்பட்ட சோதனையில் இருப்பவர்களுக்கும் நம்மால் ஆறுதல் தர முடிகிறது"
-2கொ1:3-4
https://www.jw.org/finder?pub=g18&issue=2018-11&wtlocale=TL&srcid=share

Puvaneswaran GM Sri Lanka 1 week ago

Rest in peace. Heartes sympathy

Bavani Navaratnarajah Sri Lanka 1 week ago

Our deepest sympathies

A.yogalingam France 1 week ago

Rest in Peace

Sana muna manikkam France 1 week ago

ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் துயரங்களில் ச. மு. மாணிக்கம் குடும்பம் பங்குக்கொள்கின்றது.

Selvan United Kingdom 1 week ago

RIP, please accept our heartfelt condolences.

Thanikasalam family

JEYARAJAH RAMANATHAN Australia 1 week ago

ஆழ்ந்த அனுதாபங்கள்... அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்.. ஜெயராசா இராமனாதன் ஆசிரியர்

Kiruba Santhararajah Sri Lanka 1 week ago

எனது வீட்டிற்கு அடிக்கடி தரிசனம் தந்து என் அம்மாவின் திருமுகத்தை நினைவூட்டும் அன்பு மாமியின் இழப்பிற்கு ஆயிரம் அனுதாபங்கள்

Mrs.KirubaSanthararajah
482 Navalar Road ,Jaffna
Sri Lanka
0779748825

Edward Mariathasan Australia 1 week ago

Our Heart Felt Codolences

Thaya France 1 week ago

மிகவும் துயரமான செய்தி தங்கள் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.

Loges Germany 1 week ago

உங்கள் துயர் பகிர்கிறோம், ஆத்மா சாந்தியடையப்பிரார்த்திப்போம்.

Emmanuel Abraham France 1 week ago

There are no goodbyes for us. Wherever you are, you will always be in my heart.

Photos

No Photos