பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 12 JUN 1943
இறப்பு 07 FEB 2019
திரு சுந்தரமூர்த்தி சிவராஜா (சிவா)
தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி பழைய மாணவர்
வயது 75
சுந்தரமூர்த்தி சிவராஜா 1943 - 2019 தெல்லிப்பழை இலங்கை
Tribute 10 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரமூர்த்தி சிவராஜா அவர்கள் 07-02-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி(பழைய விதானை), கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நன்னித்தம்பி, ராஜேஸ்வரி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோராணி அவர்களின் அன்புக் கணவரும்,

கேசவரூபன்(ரூபன்), ஜீவேந்திரா(ராஜ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுதர்சினி(சுசி), பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜனித்தன்(நேதன்), தர்சன்(ஜோசுவா), மீரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான விஜயதர்மரத்தினம், சந்திரசேகரம் மற்றும் அம்பிகாதேவி, காலஞ்சென்ற திருநடராஜா(Medi Quick), பத்மநாதன், இந்திராணி, சீதாதேவி, கதிர்காமநாதன், செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஜலஜா, கிரிஜா, சறோஜா, சுசீலா, வத்சலா, பிரதீபன், கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்  ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

வீடு
ரூபன்
ராஜ்

கண்ணீர் அஞ்சலிகள்

Our Heartfelt Condolences To SIVARAJAH FAMILY. May his Soul Rest In Peace,
R.RATNAKUMAR Saudi Arabia 5 days ago
I wish to convey my deepest sympathies to the family members of Sivarajah anna at this moment of sadness
Shan master New Zealand 1 week ago
சிவம் அங்கிள் உங்களின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றேன் . சண் மாஸ்டர், ஒக்கலன்ட் , நியூசிலாந்து
Shamaini Manickarajah Malaysia 1 week ago
My deepest condolences to the family of Sundar mama. His soul shall Rest In Peace. Om Namah Shivaya.
Ranjan Wydeeshwaran Canada 1 week ago
I was saddened to hear that your husband passed away. My thoughts are with you and your family.
SIVANTHA SIVAKUMARAN Sri Lanka 1 week ago
Heart felt condolences. May his soul Rest in Peace.
Thiru Rakulan Sri Lanka 1 week ago
RIP
Shunmuganathan Kasippillai Australia 1 week ago
Deepest heartfelt condolences
Nisha & Family Canada 1 week ago
Your father will be terribly missed. He was loved by all of us and he will be cherished in our memories forever. Our condolences.❤
RIP BOOK Canada 1 week ago
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.

Photos

No Photos