
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரமூர்த்தி சிவராஜா அவர்கள் 07-02-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி(பழைய விதானை), கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நன்னித்தம்பி, ராஜேஸ்வரி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோராணி அவர்களின் அன்புக் கணவரும்,
கேசவரூபன்(ரூபன்), ஜீவேந்திரா(ராஜ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதர்சினி(சுசி), பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜனித்தன்(நேதன்), தர்சன்(ஜோசுவா), மீரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான விஜயதர்மரத்தினம், சந்திரசேகரம் மற்றும் அம்பிகாதேவி, காலஞ்சென்ற திருநடராஜா(Medi Quick), பத்மநாதன், இந்திராணி, சீதாதேவி, கதிர்காமநாதன், செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஜலஜா, கிரிஜா, சறோஜா, சுசீலா, வத்சலா, பிரதீபன், கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 09 Feb 2019 5:00 PM - 9:00 PM
- Sunday, 10 Feb 2019 11:30 AM - 1:00 PM
- Sunday, 10 Feb 2019 1:00 PM - 3:00 PM
- Sunday, 10 Feb 2019 3:30 PM
தொடர்புகளுக்கு
கண்ணீர் அஞ்சலிகள்









