மரண அறிவித்தல்
தோற்றம் 27 AUG 1969
மறைவு 02 APR 2021
திரு கந்தசாமி ஜெயராஜா (சாந்தன்)
வயது 51
கந்தசாமி ஜெயராஜா 1969 - 2021 கொக்குவில் மேற்கு இலங்கை
Tribute 18 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்.  கொக்குவில் மேற்க்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி ஜெயராஜா அவர்கள் 02-04-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, சின்னமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைரமுத்து,பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அமுதா அவர்களின் அன்பு கணவரும்,

டிலக்ஸ், டிசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புஸ்பராஜா(ஜேர்மனி), விஜயமலர்(ஜேர்மனி), யோகராணி(ஜேர்மனி), உஷாந்தினி(இலங்கை), சுகிர்தா(இலங்கை), பிறேமலதா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்

நாகேஸ்வரி, சுலோசனா, வதனா, விஜி, யமுனா, ராஜன், ரவி, குமார் ஆகியோரின் உடன் பிறவாச்சகோதரரும்,

உஷா(ஜேர்மனி), குணபாலசிங்கம்(ஜேர்மனி), கந்தசாமி(ஜேர்மனி), மனோரஞ்சன்(இலங்கை), உதயகுமார்(இலங்கை), சசி(இலங்கை), காலஞ்சென்ற நாகலிங்கம், நவரட்ணம், சிவம், ராசு, ரகுவரன், வேவி, நிர்மலா, சத்தியபாமா(சித்திரா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ஜெகா
ரவி
ஜோய்
மதன்
நவரட்ணம்
ரஞ்சன்
உஷா - சகோதரி
ராஜன் - சகோதரர்
நாதன்
தரன்
கண்ணன்

Summary

Photos

No Photos

View Similar profiles